வெகு நாட்களாய் மனதின் ஓரம் அழியாதிருந்த ஒரு நினைவு, சட்டென ஒரு பெரும் பிம்பமாய் உள் முன் தோன்ற சிறிதாய் நகன்ற என் பொழுதுகள் யாவும் ஒரு கணம் ஸ்தம்பித்து சுழன்றது. ஏதென்று புரியாமல் நான் உழல, அந்திம நேர மழைச்சாரல் மனதில் சொன்னது அது நீ என்று

Comments